-->
மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பம்

மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பம்

மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பம் - மாற்று சான்றிதழை ஆங்கிலத்தில் Transfer Certificate என்பர். இது எதற்காக பயன்படுகிறது என்றால் வேறு ஒரு பள்ளிக்கு அல்லது அந்த பள்ளியை விட்டு விலகுவதற்கு மற்றும் வேறு ஒரு காரணங்களால் வாங்கப்படுகிறது.

அதற்கான விண்ணப்ப படிவங்கள் இந்த இணையத்தளத்தில் கொட்டி கிடக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அவ்வளவு எளிமையாக உங்கள் மாற்று சான்றிதழ் தராது. அதற்கான கரணங்கள் ஏற்று கொண்டால் அல்லது சரியாக இருந்தால் உங்கள் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றுவார்கள்.

மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பம்


என்னென மாற்று சான்றிதழ்களில் இருக்கும் என கீழே பார்ப்போம். முதல் உங்கள் பெயர் மற்றும் தகப்பனார் பெயர், விலாசம். அடுத்தது தலைமை ஆசிரியர் அவர்கள் மாற்று விலாசம். பொருள் மற்றும் காரணங்கள் எழுதி உங்கள் கையொப்பம் இட்டு குடுத்து விடுங்கள்.

முதல் பட்டதாரி சான்றிதழ் 

உழவர் பாதுகாப்பு திட்டம் 

குடும்பத்தில் முதல் பட்டதாரி 

Fb பேஜ்