நான்கு எல்லை சான்று pdf

நான்கு எல்லை சான்று pdf - இதனை பெரும்பாலும் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் அதிகம் வாங்குகின்றனர். ஒரு விவசாய நிலத்திற்கு புதிதாக மின் இணைப்பு வேண்டுமென்றால் நிச்சயம் நான்கு எல்லை சான்று அவசியமாகும்.

நான்கு எல்லை சான்று pdf


இந்த நான்கு எல்லை சான்றில் இந்நிலத்தில் போர் அல்லது கிணறு எங்குள்ளது என்றும் நான்கு பக்க எல்லைகளில் வடிகால், நீரோடை அல்லது அரசு வாய்க்கால் எங்குள்ளது என்றும் இந்த நான்கு எல்லை சான்றிதழில் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் பதிவிடுவார். இதனை உறுதிப்படுத்த உங்கள் பட்டா, மூல ஆவணம், புல வரைபடம் என அனைத்தையும் எடுத்து செல்ல வேண்டும்.

இதையும் பார்க்க: ஒரு இடத்தை வாங்கும் போது பெற வேண்டிய ஆவணங்கள்