பஞ்சாயத்து அங்கீகரிக்கப்பட்ட நிலத்திற்கு dtcp அனுமதி பெறுவது எப்படி

பஞ்சாயத்து அங்கீகரிக்கப்பட்ட நிலத்திற்கு dtcp அனுமதி பெறுவது எப்படி ( how to get DTCP approval for panchayat approved land in tamilnadu online ) - கிராம பஞ்சாயத்திற்கு கீழ் கட்டுப்படும் அனைத்து மனைகளுக்கும் கிராம பஞ்சாயத்தின் முறையான அனுமதி மற்றும் அங்கீகாரம் தேவை. இது மட்டுமே நாம் வீடு கட்டுவதற்கு போதாது. ஏனெனில் தமிழ்நாட்டில் எங்கு வீடு, வணிக கட்டிடங்கள் கட்டினாலும் நிச்சயம் அவ்விடத்திற்கு டிடிசிபி தேவை.

என்னதான் பஞ்சாயத்திற்கு கீழ் கட்டுப்படும் மனைப்பிரிவுகள் இருந்தாலும் அங்கு டிடிசிபி அப்ரூவல் தேவையாகும். இது கட்டாயமில்லை. ஆனால் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தான் இந்த டி டி சி பி இன் வேலையாகும்.

பஞ்சாயத்து அங்கீகரிக்கப்பட்ட நிலத்திற்கு dtcp அனுமதி பெறுவது எப்படி


குடிநீர் வசதி, பொது பாதை, சாலை, தெருவிளக்கு மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் இந்த டி டி சி பி கொடுக்கின்றது. சமீபத்தில் வந்த அரசாணையின் படி எந்த ஒரு நிலம், மனைகள் இருப்பின் அவற்றிக்கு நிச்சயம் அப்ரூவல் வாங்க வேண்டும் எனவும் அப்படி வாங்கவில்லை எனில் புதிய பதிவுகள் நடைபெறாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: கிராம பஞ்சாயத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி

டி டி சி பி அலுவலகம் சென்று வருவாய்த்துறை பட்டா, தற்போது இருக்கின்ற பத்திரம், தாய் பத்திரம், வில்லங்கம், லேஅவுட் டிசைன் போன்றவைகள் எடுத்து கொண்டு அப்ரூவல் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

குறிப்பு

ஆவணங்கள் அனைத்தும் ஒரே பெயரில் இருக்க வேண்டும். மேலும் சரியான ஆவணங்கள் மற்றும் வரைபடம் சரியாக இருக்க வேண்டும்.

இதையும் பார்க்க: தமிழ் இல் dtcp ஒப்புதல் சமீபத்திய செய்தி