தமிழ் இல் dtcp ஒப்புதல் சமீபத்திய செய்தி

தமிழ் இல் dtcp ஒப்புதல் சமீபத்திய செய்தி பட்டியல் சரிபார்ப்பு ( Dtcp approval latest news in tamil ) - DTCP என்றால் நகர ஊரமைப்பு இயக்ககம் என்று பொருள். எந்த ஒரு வீட்டு மனைக்கும் ஒப்புதல் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டது. எதற்காக இந்த ஒப்புதல் என்றால் நம்முடைய இடம் சரியான இடத்தில் தான் அமைந்து இருக்கிறதா என்பதற்காக தான். மேலும் வாழ்கிற இடம் தவிர மற்ற இடங்களில் இருந்தால் அப்ரூவல் கிடைக்காது. அடிப்படை வசதிகள் இருந்தால் தான் எந்த ஒரு மனைக்கும் ஒப்புதலும் மற்றும் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஒப்புதல் பெறுவதற்கு தார் சாலைகள், மழைநீர் சேமிப்பு, குடிநீர் போன்ற வசதிகள் இருத்தல் அவசியம்.

தமிழ் இல் dtcp ஒப்புதல் சமீபத்திய செய்தி


சென்னை போன்ற பெரிய மாநகராட்சிகளை CMDA எனவும் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களுக்கு DTCP எனவும் அழைப்பர். ஒருவேளை நீங்கள் இந்த ஒப்புதல்கள் ஆன்லைனில் பார்க்க விரும்பினால் tn.gov.in/tcp என்கிற இணையதளத்திற்கு சென்றால் உங்கள் மையங்களையும் ஆண்டையும் தேர்வு செய்தால் யார் யார் ஒப்புதல் வாங்கி இருக்கிறார்கள் என்கிற மொத்த தகவல்களும் அதில் இடம் பெறும்.

இந்த அனுமதி கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் இடத்திற்கு மின்சாரம், நீர் வசதி போன்றவைகளும் மற்றும் எந்த இடத்திலும் லோன் வாங்க முடியாத சூழல் ஏற்படும். முன்னர் எல்லாம் கிராமத்தில் வெறும் Building Approval லாம் எளிதாக கிடைக்கும். மற்றும் அது மட்டுமே இருந்தால் போதுமானதாகஇருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு இடத்திற்கும் Framework செய்திருக்க வேண்டும். பிறகு DTCP அனுமதி வாங்கி பின்னர் தான் கட்டட அனுமதி தருவார்கள்.

உங்களிடம் Framework நம்பர் இல்லை என்றால் உங்கள் ஊரில் அல்லது நகராட்சியில் உள்ள நகர ஊரமைப்பு துறையினரிடம் சென்று உங்கள் பத்திரத்தினை சப்மிட் செய்து Frame work நம்பர் தருவார்கள். இதற்காக கட்டணங்கள் வசூல் செய்யப்படும். ஏற்கனவே இடத்தினை வாங்கி ஆனால் டி டி சி பி வாங்கவில்லை என்றாலும் நாம் வாங்கி கொள்ளலாம்.

சதுர அடி ஒன்றுக்கு dtcp ஒப்புதல் செலவு

இந்த Dtcp செலவுகள் மாவட்டங்கள், கிராம புறங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு மாறுபடும். அதனால் மக்கள் சற்று விசாரித்த பின்னர் உங்கள் முடிவுகளை எடுக்கலாம்.

கிராம புறம் - 12

பேரூராட்சி - 18

மாநகராட்சி - 65

புஞ்சை நிலம் என்றால் என்ன

பட்டா சிட்டா