-->
பட்டா சிட்டா பாக்கணும்

பட்டா சிட்டா பாக்கணும்

பட்டா சிட்டா பாக்கணும் - This website is to providing information and lists of all details about patta. Now this site is to give examples of how to see their pattas in single minute. Users can go to check URL like this i.e. eservices.tn.gov.in. Then peoples will check as your district and village details. Finally you will check in single minute. In case the site can’t show please go to mail us.

பட்டா சிட்டா பாக்கணும்

தமிழ் வடிவம்

ஒரு நிலத்தின் உரிமையாளர் யார் என்பதனை மிகவும் துல்லியமாக காட்டக்கூடிய ஆவணம் தான் இந்த பட்டா ஆகும். பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையாளர்கள், விலாசம், தீர்வை மற்றும் இதர விஷயங்களை அப்டேட் செய்திருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் அதாவது கூட்டுப்பட்டாவில் இருக்கின்ற பெயர்களையும் வருவாய்த்துறை அப்டேட் செய்திருக்கும்.

இதையும் காண்க: TamilNilam

சிட்டா என்பது பட்டாக்களின் தொகுப்பு தான். அதனால் பட்டாவின் நகலை மட்டும் எடுத்தால் நமக்கு போதுமானது. ஒருவேளை தேவைப்பட்டால் இணையதளத்தில் பட்டா எடுக்கின்ற மாதிரியே எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்க: Patta chitta ec

பட்டா பார்க்க:

தற்போது நவீன தொழில்நுட்பம் வந்துவிட்டதால் மிகவும் எளிதாக ஒரு நிமிடத்திற்குள்ளாகவே எடுத்து கொள்ளலாம். இதற்கு சர்வே எண் தெரிந்தாலே போதுமானது.

Links

பட்டா வாங்கும் செலவு 

இலவச பட்டா பெறுவது எப்படி

வில்லங்க சான்று online