முதலமைச்சர் புகார் நம்பர்

முதலமைச்சர் புகார் நம்பர் மனு ( cm cell petition model in tamil ) - மக்களின் குறைகள் கேள்விகள் அல்லது மனுக்கள் எதுவாக இருந்தாலும் சரி மற்றும் எந்த பகுதிகளில் இருந்தாலும் முதலமைச்சரின் புகார் எண்ணை கொண்டு அதனை தீர்க்கலாம். தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றது. மேலும் சி எம் செல் ஒன்றினை உருவாக்கி அதில் மக்களின் பிரச்சனைகள் எல்லாம் சொல்ல ஏற்பாடு செய்துள்ளார்கள்.

முதலமைச்சர் புகார் நம்பர்


இரு வழிகளில் நாம் மனு அல்லது குறைகளை கூறலாம். இரண்டுமே கூட நாம் அப்ளை செய்யலாம். மனுக்கள் எழுத முடியாதவர்கள் அல்லது நேரமில்லாதவர்கள் 1100 எண் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகளை சொல்லலாம். அனைத்து விவரங்களையும் எழுத்து பூர்வமாக சொல்ல கூடியவர்கள் Tnega வெப்சைட் மூலம் உங்கள் மனுக்களை கொடுக்கலாம்.

இதையும் படிக்க: முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு

இந்த இரண்டு வழிகளில் எது உபயோகப்படுத்துவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறை, முகவரி, உங்கள் இருப்பிடம் மற்றும் இதர விஷயங்களை முன் கூட்டியே தயார் செய்தால் நன்றாக இருக்கும்.

இதையும் படிக்க: தமிழக அரசு இலவச திட்டங்கள்