-->
குடும்பத்தில் முதல் பட்டதாரி

குடும்பத்தில் முதல் பட்டதாரி

குடும்பத்தில் முதல் பட்டதாரி - குடும்பத்தில் முதலில் டிகிரி யார் வாங்குகிறார்களோ அவரே முதன்மை பட்டதாரி என்பர். ஒருவேளை அவர்கள் கல்லூரி படிப்பை பாதியிலே முடித்து இருந்தால் அது கணக்கில் பெறாது.

யார் முழுமையாக 3 வருடம் அல்லது நான்கு வருடம் முடித்து இருக்கிறார்களோ அவர்களே முதன்மை பட்டதாரி என்றழைப்பர். ஒரு சிலருக்கு சந்தேகம் பெறப்படும். அது என்னவென்றால் டிப்ளமோ அல்லது பாலிடெக்னிக் முடித்து இருந்தால் நாம் முதல் பட்டதாரி வாங்க முடியாது என்று.

குடும்பத்தில் முதல் பட்டதாரி


அதெல்லாம் ஒன்றும் இல்லை. டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் முதல் பட்டதாரி எடுத்து கொள்ளப்படமாட்டாது. என்னன்னே ஆவணங்கள் வேண்டுமோ என்று இவ் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளோம். அதற்கான லிங்க் கீழே பொருத்தப்பட்டுள்ளது.

முதல் பட்டதாரி பெற தேவையான ஆவணங்கள் 

உழவர் பாதுகாப்பு தொகை 

கல்வி உதவி தொகை 

முதல் பட்டதாரி சான்றிதழ் 

Fb