சொத்துரிமை சட்டம் 1956

சொத்துரிமை சட்டம் 1956 ( sothu urimai sattam in tamil ) நீக்கம் - சொத்தின் அடிப்படை உரிமைகளை இந்த 1956 ஆண்டு தான் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக பெண்களும் ஆண்களை போலவே சம பாக அளவில் சொத்தை அனுபவிக்கலாம் என்று இச்சட்டம் சொல்கிறது. ஆனால் அதில் ஒரு பகுதியை திருத்தி 2005 இல் மற்றொரு சட்ட திருத்தம் கொண்டு வந்தனர். அதில் பெண்களுக்கு சம பாகம் சொத்தில் இருப்பதை அழுத்த திருத்தமில்லாமல் குறிப்பிட்டுள்ளார்கள்.

சொத்துரிமை சட்டம் 1956


எந்த சட்டம் பெண்களுக்கு மூதாதையர்களின் சொத்தில் உரிமை அளிக்கிறது?

முதன்முதலில் 1956 வாரிசுரிமை சட்டம் தான் முன்னுரிமை அளித்தது. அதற்கு பிறகு article 1989 மற்றும் 2005 ஆகிய சட்டங்கள் மேலும் அங்கீகரித்தன.

இதையும் பார்க்க: பெண்கள் சொத்துரிமை சட்டம் 2005 pdf

பெண்கள் சொத்துரிமை சட்டம் 1956 பங்கு

சொத்தினை பூர்வீக சொத்து, குடும்ப சொத்து ( கூட்டு குடும்ப சொத்து ) மற்றும் சுய சம்பாத்தியம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் பூர்வீகமாக வந்த சொத்தினை வாரிசு அடிப்படையில் தான் பிரிக்க முடியும். அதாவது தந்தைக்கு பின்னர் மனைவி, மகள், மகன் ஆகியோர்கள் முதல் நிலை வாரிசுகளாக வருவர். இரண்டாம் நிலை வாரிசாக தந்தையின் தந்தை வருவார். அவரும் இல்லையென்றால் அவர்களின் சகோதரர் மற்றும் சகோதரிகள் வருவர்.

இதையும் பார்க்க: வாரிசு பட்டா மாறுதல்