கிராம நில வகைப்பாடு என்றால் என்ன மற்றும் வகைகள் PDF, கிராம நிலத்தின் வகைப்பாடு ( Grama nila vagaipadu in tamil pdf tamilnadu ) - கிராமத்தில் மட்டுமல்ல நகரங்களிலும் நிலங்களின் வகைகளை பிரிப்பார்கள். மக்கள் வாழும் இடம் அல்லது வாழக்கூடாத இடம் மற்றும் இதர நோக்கத்திற்காக இருக்கக்கூடிய இடம் என வருவாய்த்துறை மற்றும் அரசாங்கத்தினால் பிரிக்கப்படும். அவைகளின் விவரங்களை கீழே காணலாம்.
1. நத்தம்
2. மேய்க்கால்
3. நன்செய்
4. புன்செய்
5. மானாவாரி
6. தீர்வை ஏற்படுத்தக்கூடிய தரிசு
7. தீர்வை ஏற்படுத்தாத தரிசு
8. பட்டா நிலம்
9. அரசு புறம்போக்கு
10. ஒரு போக மற்றும் இரு போக நன்செய்.
இது போக ஏகப்பட்ட நிலங்களை அரசாங்கம் தனித்தனியாக ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் பிரித்து இருக்கின்றார்கள். இதில் விவசாயம் மற்றும் நத்தம் மட்டுமே மக்கள் உபயோகப்படுத்தக்கூடிய நிலங்களாகும். இவை அனைத்தையும் வருவாய்த்துறை மற்றும் நில அளவை துறையினர்களால் பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும்.
இதையும் படிக்க: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி