-->
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி - கடந்த 2018 அன்று தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்தது. அது என்ன வென்றால் ஐந்து ஆண்டுகள் மேலாக ஒரு நிலத்தை வைப்போருக்கு அந்த நிலம் அவங்களுக்கு சொந்தமாகும் என்று.

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி


அதற்கு நகர்ப்புறங்களை 2.5 சென்ட் மற்றும் 3 சென்ட் நிலம் மட்டும் ஆகும். இத்தகைய சூழ்நிலையில் அவர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

இப்பொழுது அத நாம் கணினி வாயில பார்க்க முடியும். உங்களுடைய ஊர் தாலுகா மற்றும் கிராமம் ஆகியவற்றை என்டர் செய்ய வேண்டும். அதற்கு பின்பு அந்த நிலத்தின் புல எண் மற்றும் உட்பிரிவு என ஆகியவற்றை enter செய்ய வேண்டும்.

Direct  Links - Eservices

பழைய பட்டா எண் 

patta chitta