அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட

அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட, புறம்போக்கு நிலத்தில் பட்டா வாங்குவது எப்படி - அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அது மக்கள் நன்றாக எடுத்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கபடுகிறது.

நமக்கு தற்பொழுது பட்டா அல்லது சிட்டாவை எடுப்பது  மற்றும் தகவல்களை இப்பொது செலவில்லாமல் அரசு புரோம்போக்கு நிலங்களை பார்வையிட ஒரு  போதுமானதாக இருக்கும்.

புறம்போக்கு நிலம் என்றால் என்ன 

புறம்போக்கு நிலம் நாம் நமது ஊரிலே பார்க்கலாம். அந்த நிலத்தில் தரிசு நிலங்களாவே காணப்படும். எதுவுமே விலையில்லா நிலம் ஆகும். மேலும் அதில் வேளாண்மை நடைபெறாது. 

புறம்போக்கு நிலம் பெயர் வர காரணம்

புறம்போக்கு நிலம் என்பது உங்கள் ஊரில் தரிசு நிலங்கள் மற்றும் விவசாயம் நிலத்திற்கு உபயோகம் இல்லாமல் இருப்பது ஆகும். மேலும் அந்த நிலம் தனியாருக்கு சொந்தமில்லாமல் இருப்பது ஆகும். இதனை பேக்டரி மற்றும் நிலம் இல்லா நபர்களுக்கு வழங்குகிறது அரசு.

1. புறம்போக்கு நிலம் in English - Squatter Land

2. புறம்போக்கு meaning in English - Squatter

அரசு புறம்போக்கு நிலத்தை காண பின்வருவன பாயிண்ட் களை follow செய்யுங்கள்

1. முதலில் official சைட் ற்கு செல்லுங்கள்

2. Eservices

4. விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் அதாவது உங்கள் வட்டம் மற்றும் மாவட்டம் 

5. சர்வே 

மேலே உள்ள அனைத்து வழிமுறைகளையும் follow செய்யுங்கள். நாங்கள் நேரிடியாக அந்த புறம்போக்கு நிலத்தை காண லிங்க் தருகிறோம். அதன் புகைப்படம் பின்வருமாறு இருக்கும்.


லிங்க்

பத்திர பதிவு புதிய கட்டணம் 

பட்டா இருக்கு பத்திரம் இல்லை 

அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட


முதலில் நீங்கள் Eservices சைட் ற்கு சென்று அதில் உங்கள் மாவட்டம் போன்ற பிற தகவல்களை பூர்த்தி செய்யுங்கள். முக்கியமாக உட்ப்பிரிவு என்ன மற்றும் சர்வே எண் தெரிந்து இருக்க வேண்டும்.

Patta Chitta 

Tnreginet 

Tamil Nilam