-->
பத்திர பதிவு புதிய கட்டணம் 2023

பத்திர பதிவு புதிய கட்டணம் 2023

பத்திர பதிவு புதிய கட்டணம் 2023 - தமிழ்நாடு அரசு நிர்ணயித்த பதிவு கட்டணம் அரசு இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் புதிதாக பத்திரம் எழுதுபவர்களுக்கு கமீஸின் ஆக ரூபாய் 5, 000 முதல் 20, 000 வசூலிக்கப்படுகிறது ( இடையில் உள்ள நபர்களுக்கு கொடுக்கும் பணம் ). இந்த கட்டணம் பத்திரம் எழுதுபவரை பொறுத்தே. அதற்கு மேல் கொண்டு கூட பணம் வசூலிக்கப்படுகிறது.

பத்திர பதிவு புதிய கட்டணம்


அதை தவிர்த்து ஸ்டாம்ப் மற்றும் முத்திரை தாள் கட்டணம் என்று தனியே வசூல் செய்யப்படுகிறது.  நீங்கள் புதிய கட்டணத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள பத்தியை காணலாம். தாய் பத்திரம். இந்த பத்தியில் பதிவுக்கட்டணங்கள் எவ்வளவு என்று பார்க்கலாம்.

அரசு நிர்ணயித்த பதிவு கட்டணங்கள்

1. தானம் - 2 %

2. பரிவர்த்தனை - 2 %

3. கிரையம் - 2 %

4. அடமானம் - 1 %

5. விக்கிரையப் பத்திரம் - 1 %

6. ரத்து ஆவணம் - 50 ரூபாய்

7. பொது அதிகாரம் - 1, 000 முதல் 10, 000 ரூபாய்

8. செட்டில்மென்ட் - 1 % முதல் 2 %

9. விடுதலை - 1 %

10. குத்தகை - 1 %

குறிப்பு

மேற்கண்ட பதிவு கட்டணங்கள் குடும்ப நபர்களுக்கு பதிவு செய்யும்போதும் ஒரு கட்டணமும் குடும்ப நபர் அல்லாதவர்களுக்கு பதிவு செய்யும்போது இன்னொரு கட்டணங்களாக இருக்கும். மேலும் மேலே உள்ள கட்டணங்கள் பதிவுத்துறைக்கு உண்டானது மட்டுமே. இது தவிர நீங்கள் முத்திரைத்தாள் எனப்படும் stamp Duty தனியாக கட்ட வேண்டும்.

பட்டா பிழை திருத்தம் 

பத்திரம் யார் பெயரில் உள்ளது 

பத்திர நகல் பார்வையிட