பத்திரம் யார் பெயரில் உள்ளது

பத்திரம் யார் பெயரில் உள்ளது - பத்திரம் எந்த பெயரில் உள்ளது என்று நாம் எளிதில் காணலாம். முன்பு நாம் எல்லாரும் பக்கத்துக்கு வீடு சொந்தங்களை விசாரிப்போம். அதில் அதில் பல பல மோசடி நிகழ்ந்துள்ளது என்று சொன்னாலே மிகையாகாது. 

பத்திரம் யார் பெயரில் உள்ளது


தற்போதைய சூழ்நிலையில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று நீங்கள் சார் பதிவாளர் அளவளாகத்துக்கு செல்ல வேண்டும். அல்லது நீங்கள் இணையத்தளத்தில் செக் செய்ய வேண்டும். இணையத்தளத்தில் நீங்கள் செய்தல் அதில் வில்லங்கம் உள்ளதா என்று காட்டி விடும். கீழே லிங்க் கொடுக்க பட்டுள்ளது. அதில் சென்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

லிங்க் - Eservices

இசி பட்டா 

பட்டா சிட்டா 

தமிழ் நிலம்