பத்திர நகல் பார்வையிட - பத்திர நகலை நாம் எளிதாக வீட்லே பார்க்க முடியும். இன்றய சூழ்நிலையில் நாம் நகல் எடுத்து கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நகலும் மற்றும் அசலும் தொலைந்து விட்டால் நமக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.
அதற்கு நீங்கள் ஒரே முறை ஐந்து அல்லது பத்து காபியை எடுத்துக்கவும். இப்பொது பத்திர நகலை எப்படி பார்வை இடலாம் என்பது பற்றி பாக்கலாம்.
இங்கே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அத கிளிக் செய்து உங்களுடைய பட்டா எண்ணை போடவும். Go Eservices