-->
பத்திரம் உள்ளது பட்டா இல்லை

பத்திரம் உள்ளது பட்டா இல்லை

பத்திரம் உள்ளது பட்டா இல்லை - பத்திரம் என்பது தனி நபர் சாட்சிக்கு உண்டானது. ஆனால் பத்திரத்தை விட பட்டா தான் முக்கியம். பட்டா அரசு அங்கீகாரம் பெற்று தர கூடியதாகும்.

ஆனால் சில சமங்களில் பாத்திரம் தான் முக்கியம் என்பர். இரண்டும் முக்கியம் தான். இரண்டும் இருந்தால்தான் அந்த நிலத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். 

பத்திரம் உள்ளது பட்டா இல்லை

அதும் இல்லாமல் நீங்கள் அலுவலகத்துக்கு நடையை நடக்க தேவையில்லை. உங்களுக்கு பட்டா எண் மட்டும் இருந்தால் நாம் வீட்லே இருந்து பார்க்க முடியும். எப்படி பார்ப்பது என்று கீழே பாக்கலாம். Check Eservices 

பட்டா வாங்க தேவையான ஆவணங்கள் 

பத்திர பதிவு செய்வது எப்படி 

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா