பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்

பட்டா வாங்க தேவையான ஆவணங்கள் மற்றும் பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள் - மக்கள் ஏற்கனவே மனையோ அல்லது இடமோ வாங்கிருந்தால் பட்டா மிக  முக்கியம். அவ்வாறு வாங்கிய சொத்துக்களை நாம் முறையாக வைத்து கொள்ள வேண்டும். பட்டா வாங்குவதற்கு முன்னர் அவ்விடத்தில் எந்த ஒரு வில்லங்கமும் இல்லை என உறுதி செய்ய பின்னர் வேலைகளை தொடங்கவும். அதற்கு பின்பு உங்கள் குடும்ப அட்டை சொத்து பெயர் மாறாமல், வீடு ரசீது, மின்சார கட்டணம் ரசீது இவை எல்லாம் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்


தாய் பத்திரம், சமீபத்திய பத்திரம், தமிழ் நிலம் வெப்சைட் மூலம் அப்ளை செய்த பட்டா மாறுதல் விண்ணப்பம், அடையாள சான்று ( புகைப்படத்துடன் ), முகவரி சான்று போதுமானவை. மேற்கண்ட ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்றால் வருவாய் துறை அதிகாரி மேற்படி சொல்கின்ற சென்று உங்கள் ஆவணங்களை எடுத்து கொள்ளுங்கள்.

Eservices

பத்திர பதிவு  செய்வது எப்படி 

பட்டா சிட்டா எடுத்தல்

TN E Sevai