பத்திர பதிவு செய்வது எப்படி

பத்திர பதிவு செய்வது எப்படி, செய்யும் முறை - ஒரு நிலத்திற்கோ அல்லது வீட்டிற்கோ பாத்திரம் மிக அவசியமாகும். அதனை வைத்து தான் சொத்து இன்னொருடியது என்று பொருள். அப்போதுதான் அந்த சொத்தானது முழுமையாகும் என்பர்.

பத்திர பதிவை நம் சார் பதிவாளர் அலவலகத்தில் அப்ளை செய்யலாம். நீங்கள் அந்த இடத்தின் வில்லங்கம் சரி பார்த்த பின்பு விற்று விடுங்கள். ஒருவேளை வில்லங்கம் இருந்தால் பிற்காலத்தில் பிரச்சனை ஆகும்.

பத்திர பதிவு செய்வது எப்படி


பத்திர பதிவு செய்வதற்கு கட்டணம் அந்த சொத்தில் 8 சதவீதம் குடுக்க வேண்டும். அது போக நாம் முத்திரைத்தாளுக்கு தனியாக பணம் தர வேண்டும்.

Official  - Eservices

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா 

பட்டா பெறுவதற்கான விபரம் 

பட்டா மாறுதல் விண்ணப்ப எண்