பட்டா பெறுவதற்கான விபரம்

பட்டா பெறுவதற்கான விபரம் - நிலத்திற்கு சொந்தக்காரர்களா நீங்கள் கட்டாயம் இதை பின் பற்ற வேண்டும். தற்போது சூழ்நிலையில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. இதனால் நிறைய மக்கள் ஏமாற்றமடைகின்றனர். அதை தடுக்க அரசு ஒரு முடிவு எடுத்து உள்ளது. அது என்னவென்றால் இனி வரும் பட்டாக்களில் நிலத்தின் சொந்தமானவர் புகைப்படம் இடம் பெரும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

பட்டா பெறுவதற்கான விபரம்


இதனால் பட்டா மோசடி செய்ய வாய்ப்பில்லை. நீங்கள் ஒரு இடத்தை விற்கும்போது அல்லது வாங்கும்போதோ வட்டாச்சியர் துணை இல்லாமல் எதையும் செய்ய வேண்டாம்.

பட்டா owner எங்கு வேணுமானாலும் அவர்களின் நிலவரத்தை கம்ப்யூட்டர்களில் பாக்கலாம். link - Eservices.

நில உரிமை 

கிராம நத்தம் 

வில்லங்கம்