பட்டா பிழை திருத்தம் செய்வது எப்படி

பட்டா பிழை திருத்தம் செய்வது எப்படி ( பட்டா பிழை திருத்தம் அரசாணை ) - உங்கள் பட்டாவில் பிழை திருத்தம் இருந்தால் அதனை சுலபமாக சரி செய்யலாம். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். பிழை திருத்தம் செய்ய சுமார் 60 நாட்கள் ஆகும். அதை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தான் செய்ய வேண்டும். நீங்கள் அதற்கான விண்ணப்பத்தை எடுத்து கொண்டு அப்ளை செய்து விடுங்கள். அதில் கேட்கும் சிட்டா நகல் மற்றும் இதர ஆவணங்களை எடுத்து கொள்ளவும்.

பட்டா பிழை திருத்தம் செய்வது எப்படி


Official  - eservices 

பட்டா சிட்டா 

வில்லங்கம்

பத்திரம்  உள்ளது பட்டா இல்லை