சார்பதிவாளர் பணிகள்

சார்பதிவாளர் பணிகள் அலுவலகம் - சார் பதிவாளரை Sub registrar என்றழைக்கலாம். வருவாய் கிராமம் மற்றும் தாலுகாவை பொறுத்து இந்த சார் பதிவாளர் அலுவலகம் அமையும். இதனையே இணை என்று தனியாக பிரித்து கொள்வார்கள். இந்த இரண்டிலுமே நமக்கு சம்பந்தப்பட்ட அலுவலக முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

சார்பதிவாளர் பணிகள்


சார் பதிவாளர் அவர்களின் மிகவும் முக்கிய பணியாக பதிவு செய்தல் ஆகும். சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் விவரங்கள் மற்றும் சொத்துக்களை ஆராய்ந்த பின்னர் பதிவு செய்வார். மேலும் பிறப்பு, திருமணம், கூட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் என பல்வேறு பதிவுகளை சார் பதிவாளர் அவர்கள் பதிவு செய்வார்.

இதையும் பார்க்க: Tamilnilam

இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் நாம் வில்லங்கம், மூல பத்திர நகல் இரண்டாம் காபி என அனைத்தும் நாம் எடுத்து கொள்ளலாம். மேலும் மாவட்ட பதிவாளர் இடும் ஆணைகள், பதிவுத்துறை தலைவர் இடும் ஆணைகளை கட்டாயமாக இவர் பின்பற்ற வேண்டும். தற்போது வரையும் 571 சார் பதிவாளர் அலுவலகங்கள் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளன.

இதையும் பார்க்க: EC Patta