வீட்டு வரி ஆன்லைனில் கட்டுவது எப்படி

வீட்டு வரி ஆன்லைனில் கட்டுவது எப்படி ( How to pay property tax online tamilnadu ) - அனைத்து பகுதிகளிலும் இன்றைக்கு நாம் வீட்டு வரி அல்லது சொத்து வரியை ஆன்லைனிலேயே கட்டும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் பகுதிகளில் இருக்கும் அனைத்து மக்களும் எளிமையான முறையில் வீட்டு வரியை செலுத்தலாம்.

வீட்டு வரி ஆன்லைனில் கட்டுவது எப்படி


கிராம புறங்களில் பெரும்பாலும் ஊராட்சி மன்ற தலைவர் மூலம் வரிகளை கட்டிக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனிலேயே கூட கட்டி கொள்ளலாம். மற்றபடி நகர்ப்புறங்களில் இருக்கின்ற மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் உங்கள் வரிகளை செலுத்தலாம்.

இதையும் பார்க்க: நகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம்

1. கிராம ஊராட்சி - Tnurbanepay அல்லது ஊராட்சி

2. பேரூராட்சி - Etownpanchayat

3. நகராட்சி - Tnurbanepay

4. மாநகராட்சி - Tnurbanepay

5. சென்னை - Chennaicorporation

6. கோயம்புத்தூர் - ccmc.gov.in.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி உங்கள் வீட்டிற்கான அல்லது சொத்திற்கான வரிகளை கட்டி கொள்ளுங்கள். சொத்து வரியை நாம் முழுமையாக கட்ட வேண்டும் என்று அவசியமில்லை. உங்களிடம் இருக்கும் தொகையை கொண்டு கட்டி கொள்ளலாம். கிராம ஊராட்சி மற்றும் ஒரு சில பகுதிகள் இன்னும் ஆன்லைனில் வரி கட்டும் வசதி இல்லை. ஆதலால் நேரில் சென்று வரிகளை செலுத்தி ரசீதினை பெற்று கொள்ளுங்கள்.

இதையும் பார்க்க: சொத்து வரி பெயர் மாற்றம் விண்ணப்பம்