வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணைகள் - இதனை ஆங்கிலத்தில் Revenue department என்றும் நாம் கூறலாம். அரசாணைகள் என்பது ஒரு திருத்தம், மாற்றம் அல்லது புதிய திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதாகும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணைகள்


சர்வே, நில அளவை, உட்பிரிவு, பட்டா எண், பழைய பட்டா, பழைய சர்வே, பட்டா மாறுதல், இலவச பட்டா, சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி, இருப்பிட சான்றிதழ், உழவர் அட்டை, வருவாய் ஆய்வாளர் அதற்கு சம்பந்தப்பட்ட அரசாணைகள், கிராம கணக்குகள், வருவாய் நிலை எண்கள் மற்றும் கிராம பதிவேடுகள் போன்றவைகளும் அதற்கும் மேலே நிறைய சான்றிதழ்களை வருவாய்த்துறை பாதுகாத்து வருகிறது.

இதையும் படிக்க: Eservices.tn.gov.in patta chitta

இதனை எளிமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்

1. நீங்கள் முதலில் tn.gov.in/revenuedepartment செல்ல வேண்டும்.

2. அதில் நீங்கள் சென்றவுடனே அரசாணைகள் ஆண்டு வடிவத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். இறுதியாக வந்த அரசாணை முதலில் காட்டும். மேலும் அது எதை பற்றிய அரசாணை என்று ஒரு சிறிய தலைப்பில் அப்டேட்  செய்திருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: அ பதிவேடு திருத்தம்