நகராட்சி வீட்டு வரி

நகராட்சி வீட்டு வரி - சுமார் 1, 00, 000 மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரத்திற்கு நகராட்சி என தனி அந்தஸ்து பெறுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தமாக 142 நகராட்சிகள் உள்ளது. இதற்கு முன்னர் 114 மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. நகராட்சிகள் மேம்பட சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் இதர வரிகள் வசூல் செய்யப்படுகின்றது. இதனை கொண்டு நகராட்சிகளுக்கு புதிய திட்டங்கள், சீரமைத்தல் மற்றும் இதர பணிகளை செய்ய முடியும்.

நகராட்சி வீட்டு வரி


Tnurbanepay வெப்சைட் மூலம் நகராட்சி வீட்டு வரியை கட்டி கொள்ள முடியும். மேலும் உங்கள் கட்டிடம் எவ்வகையை சேர்ந்தது, எந்த இடத்தில் உள்ளது என இந்த இணையத்தளத்தில் அப்டேட் செய்தால் சொத்து வரி இவ்வளவு தான் வரும் என கணக்கிட்டு சொல்லும். அந்த அளவு நவீன வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

இதையும் பார்க்க: சொத்து வரி online payment