தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை அமைச்சர் பெயர் ( Commercial tax and Registration minister tamilnadu ) - பதிவுத்துறை அமைச்சர் யார் என்பதனை இப்பதிவில் காணலாம். தமிழ்நாடு அமைச்சகங்களில் மிகவும் முக்கியமான துறைகளில் நிச்சயம் பதிவுத்துறை இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதன் ஆண்டு வருவாயாக 10, 000 கோடி முதல் 20, 000 கோடி வரையும் இருக்கிறது. இதனுடன் வணிகவரி துறையும் சேர்ந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
பதிவுத்துறை தலைவருக்கு ஆணை இடுதல், சார் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கு அவ்வப்போது சுற்றறிக்கை மூலம் ஆணை பிறப்பித்தல் என பல்வேறு ஆணைகளை இவர் பிறப்பிப்பார்.
இதையும் படியுங்க: Tamilnilam
பத்திரப்பதிவு அமைச்சர் பெயர் 2023
தற்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக பொறுப்பில் வகிப்பவர் மாண்புமிகு. திரு. மூர்த்தி அவர்கள் உள்ளார்.
இதையும் படியுங்க: EC Patta