மாநகராட்சி சொத்து வரி

மாநகராட்சி சொத்து வரி - ஒவ்வொரு மாவட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் நாம் நமது சொத்து வரிகளை கட்ட வேண்டும். பெரு மாநகரங்களாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர் செயல்படுகின்றன. இதில் சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் Tnurbanepay வெப்சைட்யை பயன்படுத்தி சொத்து வரியினை கட்டி கொள்ளலாம்.

மாநகராட்சி சொத்து வரி


பேரூராட்சிகளுக்கு தனி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு தனித்தனி வெப்சைட்யினை தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்க: நகராட்சி வீட்டு வரி

சென்னையில் வசிப்பவர்களுக்கு மட்டும் chennaicorporation வெப்சைட் பயன்படுத்தி வீட்டு வரி, கால்வாய் வரி, தண்ணீர் வரி, மின்சார வரி மற்றும் இதர வரிகள் இந்த இணையத்தளத்திலேயே கட்டி கொள்ள முடியும். மற்ற நகரங்களில் வருகின்ற கட்டணத்தை விட இது கூடுதலாக இருக்கும்.

இதையும் பார்க்க: சொத்து வரி online payment