நில விற்பனை ஒப்பந்தம்

நில விற்பனை ஒப்பந்தம் - நிலம், காலி மனை, கட்டிடங்கள் ( வீடு மற்றும் கடை ), வாடகை வீடு, மோட்டார், குத்தகை, கிரயம் என பல்வேறு பத்திரங்கள் ஒப்பந்தமாக போடப்படுகிறது. இதனை பெரும்பாலனோர் பயன்படுத்துவதற்கு காரணமே என்னவென்றால் அந்த இடம் சொந்தமாக்கி கொள்வதற்கு மட்டுமே.

நில விற்பனை ஒப்பந்தம்


இதில் நிறைய பேர் செய்யும் தவறே ஒப்பந்தத்தை பதிவு செய்ய மாட்டார்கள். அப்படி இல்லையென்றால் ஒரு வெண்ணிற பேப்பரில் எழுதி கையொப்பம் வாங்கி கொண்டு ஒப்பந்த அட்வான்ஸ் பணம் வாங்கி கொள்கின்றனர்.

இதையும் படியுங்க: Tamilnilam

வெண்ணிற பேப்பரில் சாட்சிகளோடு இருந்தாலும் அது செல்லாது. குறைந்தது ரூபாய் 20 முத்திரை தாள் கொண்டு தான் ஒப்பந்தம் போடப்பட வேண்டும். மேலும் அதனை பதிவு கட்டாயமாக செய்ய வேண்டும். பதிவு செய்யாத ஒப்பந்தங்களுக்கு தீர்வு எளிதில் கிடைக்காது. அது செல்லாமல் போகுவதற்கு வாய்ப்பு மிகவும் அதிகம்.

இதையும் படியுங்க: EC Patta