நில அளவை ஆவணம் பட்டா

நில அளவை ஆவணம் பட்டா தமிழ்நாடு அரசு - முதலில் நில அளவை என்பது ஒரு தனித்துறையை சார்ந்தது. இதனை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை என்போம். இந்த நில அளவை என்பது நமது நிலத்தில் உள்ள அளவு என்ன என்பதனை குறிக்கின்றது. அது தனிபட்டாவாக இருந்தாலும் சரி அல்லது கூட்டு பட்டாவாக இருந்தாலும் சரி நில அளவை அப்டேட் செய்திருக்கும்.

நில அளவை ஆவணம் பட்டா

ஒவ்வொரு பட்டாவிலும் நிலத்தின் வகைப்பாடு மற்றும் அளவுகள் கீழே அமைந்திருக்கும். அது நன்செய் நிலமாக இருந்தாலும் சரி புன்செய் நிலமாக இருந்தாலும் சரி அப்டேட் செய்யப்பட்டிருக்கும். அது பரப்பு அளவினை கொண்டிருக்கும்.

இதையும் காண்க: Tamilnilam

மேலே உள்ள புகைப்படத்தில் மொத்தமாக உள்ள நில அளவுகள் 4 - 31.00 ஆகும். நாம் முதலில் வருகின்ற 4 பெருக்கல் 100, கூட்டல் 31 செய்ய வேண்டும். மொத்தமாக நமக்கு 431 கிடைக்கிறது. இதனை சென்டிருக்கு கன்வெர்ட் செய்ய வேண்டும். அதனால் 431 பெருக்கல் 2.47 செய்தால் நமக்கு 1064.57 சென்ட் கிடைக்கும்.

இதையும் காண்க: Tnreginet. gov. in

குறிப்பு

புகைப்படத்தில் பக்கத்தில் உள்ள தீர்வையை பெருக்கவும் அல்லது கூட்டவும் வேண்டாம். தீர்வை என்பது வரி ஆகும்.

Eservices