-->
உயில் மாதிரி படிவம், உயில் வில்லங்கம் - உயில் பட்டா

உயில் மாதிரி படிவம், உயில் வில்லங்கம் - உயில் பட்டா

உயில் மாதிரி படிவம், உயில் வில்லங்கம் Document, Uyil Registration in Tamil and Uyil format in Tamil, பதிவு செய்யப்பட்ட உயில், உயில் சாசனம் மாதிரி, உயில் பற்றிய விவரம், உயில் பத்திரம், உயில் பட்டா பதிவு கட்டணம் PDF  - உயில் சாசனத்தின் லிங்க் இங்கே கொடுக்க போகிறோம். அதனை கிளிக் செய்து செய்தியை முழுமையாக படியுங்கள். உயிலை நாம் தனியாக அல்லது வக்கீலேயே வைத்து கூட எழுத முடியும். அது இல்லாமல் அதன் மாதிரி படிவம் இணையதளத்தில் கிடைக்கிறது.

மாதிரி படிவத்தில் எப்படி எழுதுவது மற்றும் இதர தகவல்கள் அதிலே இருக்கும். நீங்கள் அதனை fill up செய்யும்போது உங்களுக்கு மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். உயில் என்றால் என்ன

உயில் பற்றிய விவரம் 

உயில் பற்றிய விவரங்களை யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள். எழுதி கொடுப்பவர் மற்றும் எழுதுபவர் மட்டுமே அந்த உயிலை பத்தி தெரியும். மேலும் அதனை முறைப்படி அரசாங்க முத்திரையுடன் பாதுகாப்பர்.

உயில் சாசனம் 

உயில் சாசனம் என்பது ஒன்றுமில்லை நாம் எழுதி வைக்கும் கோயிலானது இவர்கள் பெயரில் வேண்டும் என்பதே. அதற்காக நீங்கள் செட்யூல் போட வேண்டும். எத்தனை செட்யூல் வேண்டுமானாலும் போடலாம். உயிலானது பிரித்து பிரித்து கூட எழுதலாம். 

உயில் மாதிரி படிவம்


படிவத்தை நீங்கள் முழுமையாக டவுன்லோட் செய்து வைத்து கொள்ளுங்கள். நீங்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள் இந்த படிவத்தை நீங்கள் டவுன்லோட் செய்து பிறகு கண்டிப்பாக வக்கீலை நாடுங்கள். ஆனால் ஏதாவது திருத்தல்கள் மற்றும் மாற்றங்கள் இருந்தால் அவரே சொல்லி விடுவார்.

பதிவு செய்யப்பட்ட உயில் 

பதிவு செய்யாத பத்திரம் 

Fb பேஜ்