காலி மனை வரி online payment

காலி மனை வரி என்றால் என்ன வரி எவ்வளவு அல்லது காலியிட வரி அல்லது காலி மனை தீர்வை அல்லது காலி இடம் வரி - இந்த நான்கிற்கும் ஒரே அர்த்தம் தான். இதனை ஆங்கிலத்தில் empty land tax tamilnadu எனலாம். வீடோ அல்லது வேளாண்மை எதுவுமே பயன்படுத்தாத நிலத்தை காலியிடம் எனலாம்.

காலி மனை வரி என்றால் என்ன


பொதுவாக மக்கள் தனது தேவைகளுக்காக இடங்களை வாங்குவர். அது வேளாண்மை, வீடு, கடை அல்லது வேறு ஏதோ நோக்கத்திற்காக வாங்குவர். ஆனால் அந்த இடத்தினை கட்டாயம் பயன்படுத்தினால் தான் காலி மனைக்கான ரசீதுகளை பெற முடியும்.

இதையும் படிக்க: TamilNilam

எதும் பயன்படுத்தாத நிலம் என்றால் அந்த மனைக்கு வரி வாங்க முடியாது. ஒருவேளை உங்களுக்கு தேவைப்பட்டால் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த மனைக்கு வரி வேண்டும் என்று சொன்னால் அவர் அதற்குண்டான உதவிகளை செய்து தருவார்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: பட்டா நகல் பெறுவது எப்படி