வஜா என்றால் என்ன

வஜா என்றால் என்ன - வஜா கணக்கு என்பது கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் ஐந்தாவது பதிவேடாகும். மொத்தமாக 24 கிராம கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர் பராமரிப்பார். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பதிவேடுகளாகும்.

வஜா என்றால் என்ன


இந்த ஐந்தாவது கிராம கணக்கு எண் என்ன சொல்கிறது என்றால் விவசாயிகளுக்கு நிலவரி தள்ளுபடி செய்கிறது. ஒரு சில நேரத்தில் விளைச்சல் 25 சதவீதம் பாதிக்கப்பட்டால் அந்த நிலங்களுக்கு வஜா செய்யப்படும் அதாவது நிலவரி தள்ளுபடி செய்யப்படும் என்பதனை இந்த VAO பராமரிக்கும் கிராம கணக்கு எண் ஐந்து சொல்கிறது.

இதையும் பார்க்க: வருவாய் நிலை ஆணை எண்