தடையாணை பதிவேடு

தடையாணை பதிவேடு - கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்ட தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் சம்பந்தப்பட்ட கோப்புகள், பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த பதிவேடுகள் அனைத்தும் சேமிக்கப்படுவதனால் மக்களுக்கு தேவைப்படும் போது எடுத்து கொள்கிறார்கள்.

தடையாணை பதிவேடு


அந்த வகையில் தடையாணை பதிவேடு கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் பராமரிப்பார். முதலில் தடையாணை பதிவேடு என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். தடையாணை என்பது கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆட்சேபனையுள்ள நிலங்களை பதிவு செய்வதாகும். மேலும் அந்த இடத்தினை யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் அதனையும் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். இதனை வருடத்திற்கு ஒருமுறை ஜூலை மாதம் வருகின்ற 20 தேதியன்று சான்று எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்க: Tamilnilam