இந்திய முத்திரை சட்டம் 1899 pdf

இந்திய முத்திரை சட்டம் 1899 pdf ( The indian stamp act, 1899 pdf ) - இந்திய முத்திரைச் சட்டம் 1899 உருவாக்கப்பட்டதும் இதே வருடம் தான். அனைத்து முத்திரை தாள்களையும் இது தான் கட்டுப்படுத்துகின்றது. மொத்தமாக நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத முத்திரைதாள்கள் என இருவகையாக பிரிக்கலாம்.

இந்திய முத்திரை சட்டம் 1899 pdf


நாம் பத்திரம் பதிவு செய்தல் அல்லது ஏதாவது ஒரு நிறுவனங்கள் சங்க பதிவு செய்தல் போன்றவை எல்லாம் நீதித்துறை சாராத தாள்களை தான் உபயோகப்படுத்துகின்றோம். இதனை நாம் Non Judicial stamp duty என்றும் அழைக்கலாம்.

இதையும் பார்க்க: முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு

சமீபத்தில் பதிவுத்துறை சார்பில் முத்திரைத்தாள் விலை ஏறியது குறிப்பிடத்தக்கது. இது பத்திரம் பதிவு செய்வதற்கு மட்டுமே இல்லை. இது போன்று 65 வகையான முத்திரைத்தாள் இருக்கிறது. உதாரணமாக இன்சூரன்ஸ், ரெவினு ஸ்டாம்ப் போன்று ஏராளமாக உள்ளது. ஆக அனைத்தும் இந்திய முத்திரை சட்டம் தான் கட்டுப்படுத்துகின்றது.

இதையும் பார்க்க: 20 ரூபாய் பத்திரம் மதிப்பு