-->
பரம்பரை சொத்து உயில் - உயில் பத்திரம்

பரம்பரை சொத்து உயில் - உயில் பத்திரம்

பரம்பரை சொத்து உயில், உயில் பத்திரம் - பரம்பரை சொத்தை பூர்விக சொத்து என்பர். அதை யாருக்கு யார் வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். அதாவது உங்கள் அப்பா பெயரில் சொத்து இருக்குமாயின் அதனை அவர் யார் பேருக்கு வேண்டுமானாலும் எழுத்து வைக்க முடியும்.

ரத்த சம்மந்தப்பட்ட பிள்ளைகள் பேரில் தான் எழுதி வைக்க வேண்டும் என்பதில் எந்த  கட்டாயம் இல்லை.  நபர்களுக்கு கூட அவர் எழுதி வைக்கலாம். அவர் சரியான மன  நிலைமையில் இருந்தால் மட்டுமே அது செல்லும். 

பரம்பரை சொத்து உயில்

ஒருவேளை அவர்க்கு பிள்ளைகள் பேருக்கு எழுதி வைக்க விருப்பம் இலையென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது.

Patta Fb 

இடத்தின் மதிப்பு 

வழிகாட்டு மதிப்பு