-->
இடத்தின் மதிப்பு

இடத்தின் மதிப்பு

இடத்தின் மதிப்பு - இடத்தின் மதிப்பை நாம் கண்டறிவது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. தினம் தினம் இடம் மற்றும் நிலத்தின் விலை மாறிக்கொண்டே இருக்கும். முக்கிய பெரு நகரங்களில் அதிகமாகவும் கிராம புறங்களில் குறைவாகவும் இடத்தின் நிலைமை உள்ளது.

நீங்கள் ஒரு இடத்தை வாங்கு வீர்கள் என்றால் அவ்விடத்தின் வழிகாட்டு மதிப்பு, முத்திரைத்தாள் கட்டணம், வில்லங்கம் ஆகிவற்றை நாம் கட்டாயம் பார்க்க வேண்டும். இல்லையென்றால் கொஞ்சம் சிரம பட வேண்டி இருக்கும். 

இடத்தின் மதிப்பு


நீங்கள் உங்கள் ஊர்களின் சரியான வழிகாட்டு மதிப்பு வேண்டுமாயின் ஒரிஜினல் வெப்சிட்ற்கு சென்றால் மட்டுமே அதன் பதில் கிடைக்கும். ஏனென்றால் அங்கு புள்ளி விவரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான லிங்க் கீழே நாங்கள் கொடுத்து உள்ளோம். Tnreginet.gov.in 

tnreginet 

PattaChitta 

தமிழ் நிலம்