துணை பதிவுத்துறை தலைவர் 2024 - பதிவுத்துறை தலைவர் எனப்படும் ஐஜி அவர்களின் கீழ் இந்த துணை பதிவு தலைவர் பணிபுரிகின்றார். இவரின் கீழ் பணிபுரிய கூடுதல் அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் உள்ளனர்.
பதிவுத்துறையில் மண்டலங்கள் மொத்தம் ஒன்பது உள்ளன. ஆனால் துணை பதிவுத்துறை அலுவலகம் தமிழ்நாட்டில் 11 உள்ளன. அது எந்தெந்த மாவட்டம் மற்றும் எந்தெந்த அலுவலக முகவரில் இருக்கிறது என்பது பற்றி பின்வரும் பத்தியில் காணலாம்.
துணை பதிவு துறை அலுவலகங்கள்
1. வேலூர் - வேலப்பாடி ( 632 001 )
2. மதுரை - ராஜகம்பீரம் ( 625 107 )
3. திருநெல்வேலி முகவரி - டி. என். ஏ. யு நகர் ( 627 002 )
4. திருச்சி - மன்னார்புரம் ( 620 026 )
5. தஞ்சாவூர் - பிள்ளையார்பட்டி ( 613 010 )
6. சேலம் - அம்மாபேட்டை ( 636 014 )
7. சென்னை - நந்தனம் ( 600 035 )
8. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை
9. கோயம்புத்தூர் - ரெட்பீல்ட்ஸ் ( கோயம்புத்தூர் 18 )
10. கடலூர் - திருப்பாதிரிபுலியூர் ( 607 002 )
11. இராமநாதபுரம் - வண்டிக்காரன் தெரு ( 625 501 ).
இதையும் பார்க்க: Tamilnilam