வீட்டு வரி செலுத்துவது எப்படி ( Old site )

வீட்டு வரி செலுத்துவது எப்படி - சொத்து வரியை வீட்டு வரியை எனலாம். வீடு என்பது ஒரு அசையா சொத்தின் அடிப்படையில் வரும். மேலும் வீடும் ஒரு தனிப்பட்ட அல்லது கூட்டு சேர்ந்த ஒரு சொத்தாக கருதப்படுவதால் இதற்கு வரி கட்டுவதென்பது அவசியமே. வீட்டு வரி கட்டாவிட்டால் என்னவாகும் என்பதனை கீழே காணலாம்.

வீட்டு வரி செலுத்துவது எப்படி


1. பொதுவாகவே வீடு என்பது 50 வருடங்கள் அல்லது அதற்கு மேலேயும் இருக்கக்கூடிய ஒரு சொத்து ஆகும். காலி இடமென்றால் நிச்சயம் பரிவர்த்தனை நடந்து கொண்டே இருக்கும். வீடும் பரிவர்த்தனை நடக்கும். ஆனால் தான செட்டில்மென்ட் தான் அதிகம் நடக்கும்.

2. சொந்தத்திற்குள்ளாகவே நடக்கின்ற ஒரு பரிவர்த்தனை என்பதால் பெரும்பாலும் பரிவர்த்தனை நடக்காமல் தலைமுறை கடந்து விடும். இதனால் வீடு யாருக்கு என்கிற குழப்பம் தோன்றும்.

இதையும் படிக்க: சொத்து வரி Online payment

3. வீடு வரி கட்டுவதன் மூலம் யார் உரிமையாளர் என்பதன் எளிமையாக கண்டு பிடிக்க இயலும்.

4. வருடத்திற்கு ஒன்று அல்லது இருமுறை வீதம் என வீட்டு வரியை கட்ட வேண்டும்.

5. கட்டிய வரிகளை அவ்வப்போது சேமித்து வைத்தல் பின்னாட்களில் உதவும்.

6. மாநகரம், நகரம் மற்றும் சிறிய பேரூராட்சிகளுக்கு Tnurbanepay இணையதளமும் கிராமங்களுக்கு Vptax இணையதளமும் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்க: பேரூராட்சி சொத்து வரி