பேரூராட்சி சொத்து வரி

பேரூராட்சி சொத்து வரி, வீட்டு வரி ( peruratchi property tax online payment ) - தமிழ்நாட்டில் மட்டும் 500 க்கும் அதிகமான பேரூராட்சிகள் இருக்கின்றது. 50, 000 மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருவாய் அடிப்படையில் பேரூராட்சிகள் பிரிக்கப்படுகின்றது. இந்த பேரூராட்சியிலேயே முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் சிறப்புநிலை பேரூராட்சிகள் உள்ளது.

பேரூராட்சி சொத்து வரி


நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ஒரே மாதிரியான சொத்து வரிகள் கணக்கிடப்படுகின்றது. 600 சதுர அடி இருந்தால் 25 சதவீத உயர்வும், 600 லிருந்து 1200 சதுர அடி இருந்தால் 50 சதவீதமும், அதற்கு மேல் இருந்தால் 75, 100, 150 சதவீதம் என சொத்து வரி உயர்வு கணக்கிடப்படுகிறது.

இதையும் பார்க்க: நில வரி ரசீது

வழிமுறைகள்

1. Etownpanchayat வெப்சைட் செல்லவும்.

2. அதில் சொத்து வரி என்பதை செலக்ட் செய்யவும்.

3. உங்கள் சொத்து வரி எண் மற்றும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் உங்களுக்குண்டான சொத்து வரிகள் காண்பிக்கும்.

4. முழுமையாக கட்ட வில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம்.

இதையும் பார்க்க: நகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம்