உயில் எப்போது நடைமுறைக்கு வரும்

உயில் எப்போது நடைமுறைக்கு வரும் ( உயில் மெய்ப்பித்தல் ) - நமது பட்டா சிட்டாவில் இதுவரையும் பத்திற்கும் மேற்பட்ட உயில் பதிவுகளை தொடர்ந்து அப்டேட் செய்து வருகின்றோம். உயில் எழுதுவதில் இருந்து பதிவு செய்வது வரையும் மொத்தமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

உயிலை எழுதுபவர் என்றைக்கு இல்லையோ அன்றைய தேதியில் இருந்தே உயிலானது நடைமுறைக்கு வரும். ஆனால் உயிருடன் இருக்கும்போது உயிலானது நடைமுறைக்கு வராது.

உயில் எப்போது நடைமுறைக்கு வரும்


உயில் மெய்ப்பித்தல்

இறுதியாக எழுதப்பட்ட உயில் மட்டுமே செல்லும். அது பத்திரப்பதிவு செய்திருந்தாலும் சரி அல்லது பத்திரப்பதிவு செய்யாவிட்டாலும் சரி இறுதியாக எழுதப்பட்டது தான் செல்லும். உயிலை எப்போது வேண்டுமென்றாலும் மெய்ப்பிக்கலாம். இதற்கு தடைகள் ஏதும் இல்லை. பத்திரப்பதிவு செய்யாவிட்டாலும் உயிலை எப்போது வேண்டுமானாலும் மெய்ப்பிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: 2400 சதுர அடி எத்தனை சென்ட்