கூட்டு உயில் - பொதுவாக ஒரு குடும்பத்தில் பிரச்சனை வருவது என்றால் சொத்து அல்லது பணம் மட்டுமே. அதனால் தான் அனைத்து வீட்டிலும் உயில் எழுதுவது கட்டாயமானது. உயிலில் பல ரகங்கள் உள்ளது. நாம் தற்போது கூட்டு உயிலை பார்ப்போம்.
கூட்டு உயில் என்பது ஒருவர் சம்பந்தபட்டது இல்லை. இது ஒருவர் மற்றும் அதற்கு மேலாக ஒன்று கூடி சேர்ந்து எழுதுவது ஆகும். இதனை தான் நாம் கூட்டு உயில் என்பார்கள்.
இதை நாம் ஒரு நல்ல வக்கிலே கொண்டு எழுதுவது நல்லது ஆகும். பிறகு அதனை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அனைவரும் கையொப்பம் இட வேண்டும்.