வருவாய் நிர்வாக ஆணையர் சென்னை முகவரி

வருவாய் நிர்வாக ஆணையர் சென்னை முகவரி ( Commissionerate of revenue administration chennai address ) - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் தான் மொத்த வருவாய் சார்ந்த துறைகள் செயல்படுகின்றன. இதில் அரசு முதன்மை செயலாளரின் கீழ் ஐந்து  வருவாய்த்துறை சார்ந்த  ஆணையர்கள் உள்ளனர். அதில் முதலாவதாக உள்ள ஆணையர் தான் இந்த வருவாய் நிர்வாக ஆணையர் ஆகும்.

வருவாய் நிர்வாக ஆணையர் சென்னை முகவரி


இது ஒரு பொது நிர்வாக ஆணையகம் என்று சொல்லலாம். இதன் கீழ் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையமும் பேரிடர் மேலாண்மை இயக்குனகரமும் செயல்படுகின்றன. முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு தொகை, பேரிடர் சம்பந்தமான நிவாரண தொகையை கொடுத்தல் மற்றும் பல்வேறு உதவித்தொகையை கொடுத்தல் போன்றவைகளெல்லாம் இவ்விரண்டு ஆணையமும் செய்து கொண்டு வருகின்றது.

இதையும் பார்க்க: ஆக்கிரமிப்பு சட்டம் 1905

முகவரி

வருவாய் நிர்வாக ஆணையம்,

எழிலகம்,

சென்னை 600 005,

எண் - 044 28410540.

தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக இருப்பவர் திரு. எஸ். கே. பிரபாகரன் இ.ஆ.ப செயல்படுகின்றார்.

இதையும் பார்க்க: அசைன்மென்ட் பட்டா