நில நிர்வாக ஆணையர் சென்னை முகவரி பெயர் inspection சுற்றறிக்கை ( Commissioner of land administration Chennai address ) - அரசு நிலங்கள் பாதுகாத்தலும் அதனை அவ்வப்போது கண்காணிப்பதும், நில எடுப்பு சட்டம், நில ஒப்படை செய்வதும் இந்த நில நிர்வாகம் செயல்படுத்துகின்றது. மேலும் வருவாய்துறை சம்பந்தப்பட்ட சுற்றறிக்கைகளும் ஆணையர் அவர்கள் வெளியிடுவார். ஆக்கிரமிப்பு சம்பந்தமான விஷயங்களில் மாவட்ட ஆட்சியர் தீர்ப்பு கொடுத்த பின்பும் அதனை மேல்முறையீடு செய்து நில நிர்வாக ஆணையத்திடம் கொடுக்கலாம். பட்டா மாறுதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவ்வப்போது ஒவ்வொரு தாலுகா அலுவகத்திலும் இன்ஸ்பெக்ஷன் செய்வார்.
நில நிர்வாக ஆணையர் பெயர் மற்றும் முகவரி
திரு. எஸ். நாகராஜன் இந்திய ஆட்சி பணி,
நில நிர்வாக ஆணையம்,
2 வது மாடி,
எழிலகம்,
சேப்பாக்கம் சென்னை,
600 005.
இதையும் பார்க்க: Tamilnilam