வீட்டு வரி கணக்கீடு

வீட்டு வரி கணக்கீடு - நாம் முந்தைய பதிவில் கூறியது போல் அனைவருக்குமே ஒரே மாதிரி வரிகள் வசூல் செய்யப்படாது. ஏனெனில் இடங்கள் மற்றும் சொத்தின் பரப்பளவு பொறுத்தே அமையும். அதிலும் மேல்தளம் என்றிருந்தால் அதற்கு முற்றிலும் வேறுபடும்.

வீட்டு வரி கணக்கீடு


இதனை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்கிற கேள்விகள் உங்கள் மனதில் எழும். அதனை Vptax வெப்சைட் மூலம் எளிமையாக நாம் காணலாம்.

1. Vptax வெப்சைட் சென்றதும் சொத்து வரி கணக்கீடு என்கிற option யை தேர்ந்தெடுக்கவும்.

இதையும் பார்க்க: தமிழ்நாடு சொத்து வரி செலுத்துதல்

2. உங்கள் மாவட்டம், பிளாக் ( பஞ்சாயத்து யூனியன் ), ஊராட்சி, பயன்பாடு, வகை ( கூரை, கான்கிரீட் ) மற்றும்  கட்டிடத்தின் பரப்பளவு (  சதுர அடியில் ) இத்தகைய விவரங்களை சரியாக கொடுத்தால் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதனை தெளிவாக அதில் வந்து விடும்.

குறிப்பு

பெரும்பலான கிராம ஊராட்சிகளில் ஒரே மாதிரியான வீட்டு வரி வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்க: வீட்டு வரி விவரங்கள்