கிராம நிர்வாக அதிகாரி தொடர்பு எண்கள்

கிராம நிர்வாக அதிகாரி தொடர்பு எண்கள் ( vao அதிகாரி பெயர் பட்டியல் ) - ஒரு குறிப்பிட்ட சிற்றூர்களை உள்ளடக்கியது தான் கிராம ஊராட்சி ஆகும். அதேபோல் சில பல ஊராட்சிகளை கொண்டிருப்பது தான் வருவாய் கிராமம் ஆகும். சொல்ல போனால் ஊராட்சி எண்ணிக்கை போல் இந்த வருவாய் கிராமமும் உள்ளது. தற்போது வரையும் 12, 000 க்கும் மேலாக வருவாய் கிராமங்கள் உள்ளன. இதன் நிர்வாகி கிராம நிர்வாக அலுவலர் எனப்படும் ( வி ஏ ஓ ) ஆவார்.

கிராம நிர்வாக அதிகாரி தொடர்பு எண்கள்


நிலவரி கடன்கள் வசூலித்தல், பயிராய்வு மேற்பார்வை, பொது சுகாதாரம். அ பதிவேடு, ஜமாபந்தி, மழை, வெள்ளம் பதிவேடுகள் தயாரித்தல், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் என 24 பதிவேடுகளை தயாரித்தல் இவரின் முக்கிய பணியாகும். இவருக்கு கீழ் மூன்று உதவியாளர்கள் பணிபுரிகின்றார்கள்.

இதையும் படியுங்க: Tamilnilam

ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் 200 முதல் 800 வரையிலான வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒவ்வொரு நிர்வாக அலுவலர் பணிபுரிகிறார்.

இதையும் படியுங்க: EC Patta

இவர்களை தொடர்பு கொள்ள அந்தந்த மாவட்டத்தின் இணையத்தளத்தில் அரசு துறைகள் என்கிற navigation யை தேர்வு செய்து அதில் வருவாய் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்கள் வட்டம், உள்வட்டம் மற்றும் உங்கள் கிராமம் எங்கிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்க: Villangam