VILLANGAM DOWNLOAD TAMILNADU

Villangam Download tamilnadu tnreginet online pdf - தமிழில் வில்லங்கம் என்றும் ஆங்கிலத்தில் Encumbrance certificate எனவும் கூறலாம். பொதுவாகவே மக்கள் EC என்று அழைப்பார்கள். சொத்தின் பரிமாற்றம் மற்றும் இதர விவரங்கள் இதில் உள்ளடங்கயிருக்கும்.

வருவாய்துறைக்கு எப்படி Eservices.tn.gov.in இணையத்தளமோ அதேபோல் தான் பதிவுத்துறைக்கு Tnreginet வெப்சைட். இந்த இணையத்தளத்தில் வில்லங்கம் போன்ற முக்கிய தகவல்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

Villangam download


வழிமுறைகள்

1. முதலில் நீங்கள் Tnreginet. Gov. In இணையத்தளத்திற்கு சென்று கடைசியாக வந்தால் வில்லங்க சான்று என்று இருக்கும். அதனை தேர்வு செய்து உள்ளே செல்லுங்கள்.

2. நீங்கள் சென்றவுடன் மூன்று வழிகளில் உங்கள் வில்லங்க சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒன்று உங்கள் புல எண், இரண்டு ஆவண எண் மூன்று அடுக்குமாடி அல்லது குடியிருப்பு எண் ஆகியவைகளில் ஒன்றினை தேர்வு செய்து உங்கள் வில்லங்க சான்றினை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: Tslr என்றால் என்ன