உயில் பதிவு செய்வது எப்படி

உயில் பதிவு செய்வது எப்படி, உயில் நகல் பெறுவது எப்படி, கூட்டு உயில் - உயிலை உயில் எழுதுபவர்கள் துணை பதிவாளரிடம் சென்று பதிவிட வேண்டும். அல்லது உங்கள் வக்கீல் கொண்டு பாருங்கள். அதற்கான விளக்கத்தினை அவரே  கொள்வார். மேலும் நாம் முன்பு சொன்னதை போல் தான் அந்த இரண்டு சாட்சிகள் வேண்டும். அதை பரிசீலனை செய்து விட்டு உங்கள் உயிலை பதிவு செய்வார்கள்.

உயில் நகல் பெறுவது எப்படி

உயில் நகலை பெறுவது ரொம்ப கஷ்டம். ஏனென்றால் உயில் ஆனது உயில் எழுதுபவர் மற்றும் அதனை எழுத சொல்பவர்க்கே அதன் உரிமை. மேலும் அவர் இல்லாவிட்டால் அது யார் பெயரில் இருக்குமோ அவரே அதற்கு சொந்தக்காரர் ஆவர். இருந்தாலும் உயில் பத்திரம் நகல் பெறுவது கடினம்.

உயில் எழுதுவது எப்படி

உயில் பதிவு செய்வது எப்படி


உயிலை பத்திரத்தில் தான் எழுத வேண்டும் என்று கட்டாயமில்லை. நீங்கள் வெறும் பேப்பர் மற்றும் காகிதத்தில் கூட எழுதி கொடுக்கலாம். மேலும் உங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருப்பின் உங்கள் வக்கீலை நாடுங்கள். 

உயில் ரத்து செய்வது எப்படி

செல்லாத உயில் 

உயில் சாசனம் 

Fb பேஜ்