வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி, வீட்டு வரி எவ்வளவு 2023

வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி ( வீட்டு வரி எவ்வளவு 2023 download online payment, புதிய விவரம், விண்ணப்பம் மற்றும் வீட்டு வரி ஆன்லைனில் கட்டுவது எப்படி ) - வீடு வரி கணக்கீடு பொதுவாக வீட்டு வரி ரசீதை எப்படி பெறுவது என்கிற கேள்வி நிறைய பேருக்கு எழும் என்பது உண்மை. இருந்தாலும் அதை நாம் எப்படி வாங்குவது என்கிற குழப்பம் அனைவர் இடத்திலும் உள்ளன. அதற்கான சரியான விளக்கம் இங்கே தருகிறோம். சென்ற ஆண்டு மட்டும் 120 கோடிக்கு மேல் சொத்து வரிகள் கட்டப்பட்டுள்ளது.

வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி


வரிகள் விவரங்கள்

1. 600 சதுர அடிக்கு - 25 சதவீதம் சொத்து வரி கட்ட வேண்டும்.

2. 600 லிருந்து 1200 சதுர அடியில் வசிக்கும் மக்கள் சொத்து வரியை 50 சதவீதம் கட்ட நேரிடும்.

3. 1201 லிருந்து 1800 சதுர அடிக்கு 75 சதவீதம் அமௌன்ட் சொத்து வாரியாக செலுத்த வேண்டும்.

4. 1800 சதுர அடிக்கு மேல் உள்ளவர்கள் 100 சதவீதம் சொத்து வரிகளை கட்ட வேண்டும்.

இந்த வரிகள் அனைத்தும் 2022 இல் தான் உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்க: வீட்டு வரி ஆன்லைனில் கட்டுவது எப்படி

வீட்டு வரி ரசீது Online Payment 

முதலில் நீங்கள் Etownpanchayat இணையதளத்துக்கு சென்று அதன் லிங்க்யை கிளிக் செய்யுங்கள். பிறகு அதில் ப்ரொபேர்ட்டி tax பொத்தானை செலக்ட் செய்யவும். அதற்கு பிறகு நீங்கள் அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் நேரில் கூட அப்ளை செய்யலாம். ஒருவேளை நேரில் உங்களால் செல்ல முடியவில்லை என்றால் அதற்காக Option ஆன்லைனில் இருக்கிறது. Etownpanchayat வெப்சைட் பேரூராட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நகரங்களுக்கு Tnurbanepay வெப்சைட்யை யூஸ் செய்ய வேண்டும்.

வீட்டு வரி விவரம் 

இங்கே நாங்கள் 1980 லிருந்து 1994 வரையிலான புள்ளி விவரங்களை தருகின்றோம். அதன் எக்ஸாக்ட் புள்ளி விவரங்கள் பின் வருமாறு 

1. 1989 to  1990 - 6.35

2. 1990 to 1991  - 7.11

3. 1991 to 1992  - 7.15

4. 1992 to 1993  -7.82

5. 1993 to 1994  - 8.62

சராசரி - 7.42

ஊராட்சி வீட்டு வரி 

இது அனைத்து விதமான ஊர்களிலும் வாங்கப்படும் வரி ஆகும். மேலும் இத்தகைய வரிகள் வீட்டின் மேல் வரி வாங்குவார்கள். அதனை நாம் முறையாக கட்ட வேண்டும். 

ஊராட்சி வீட்டு வரி

புதிய வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி 

புதிதாய் என்றால் அதிகபட்சமாக புதியதாக வீடு கட்டி இருப்பார்கள். அதற்காக அவர்கள் புதிதாய் வீடு ரசீது அப்ளை செய்வார்கள். ஒருவேளை நீங்கள் பழைய ரசீது தொலைத்து விட்டால் கீழே உள்ள பொத்தானை தேர்வு செய்யுங்கள்.

தமிழ்நாடு வீட்டு வரி 

வீட்டு வரி அனைத்து மாநிலங்களில் கலெக்ட் செய்வார்கள். தமிழ்நாடு வீட்டு வரி அறிய நீங்கள் Etownpanchayat வெப்சைட் ற்கு சென்று லாகின் செய்து உங்கள் வீட்டின் ரசீதை பாருங்கள்.

பஞ்சாயத்து வீட்டு வரி 

பஞ்சாயத்து என்பது ஒரு கிராமத்தின் அதன் அடிப்படையில் உள்ள ஊர்களை குறிக்கும். மேலும் அதில் மக்கள் 1000 லிருந்து 2000 வரை வீடுகள் வசிக்கும். 

பஞ்சாயத்து வீட்டு வரி

Tnurbanepay

பட்டா சிட்டா 

வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வது எப்படி