தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம்

தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம் - தமிழ்நாடு மக்களுக்காக தமிழக அரசு இ சேவை மையத்தினை தொடங்கியது. இதனால் மக்கள் எளிய முறையில் ஒவ்வொரு சான்றிதழ்களையும் எடுத்து கொள்கின்றனர். முன்பு எல்லாம் தாலுகா அலுவலகம், தாசில்தார் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களின் முக்கிய சான்றிதழ்கள் அனைத்தும் இ சேவை மையத்தில் நாம் பெறலாம்.

இதையும் படிக்க: இ சேவை மையம் சான்றிதழ்

தமிழ்நாடு அரசின் இ-சேவை வலைதளம்


தமிழ்நாடு இ சேவை 

ஒவ்வொரு நகராட்சியிலும் இந்த வகை தமிழ்நாடு சேவை உள்ளது. மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் கிராம புறங்களிலும் இந்த மையம் செயல்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஜனவரி 29, 2022 ஒன்று அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் மதிப்பெண் சான்றிதழ்களும் மாற்று சான்றிதழ்களும் வாங்கலாம் என்று கூறியுள்ளது.

1. இ சேவை மையம் வேலை நேரம் - காலை பத்து மணி முதல் மாலை 5.45 வரையும் செயல்படும் 

2. இ சேவை மையம் வேலை நாட்கள் - அரசாங்க விடுமுறையை தவிர்த்து மற்ற நாட்களில் செயல்படும் 

இ சேவை மையம் பயன்கள் 

மொத்தமாக 23 வகையான சான்றிதழ்களை பெற முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணங்களையும் பயனாளர்கள் கட்ட வேண்டும். மேலும் உங்களால் முடிந்தால் வீட்டிலே அப்ளை செய்யலாம். 

1. பட்டா சிட்டா 

2. உழவர் அட்டை

3. EC 

4. ஆதார் கார்டு

5. மின் இணைப்பு எண் சரிபார்க்க

6. கிசான் கார்டு

7. குடும்ப அட்டை

8. சிறு குறு விவசாயி சான்றிதழ்

9. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் விண்ணப்பம்

10. வாரிசு 

11. திருமண உதவித்தொகை

12. வருமான சான்றிதழ்

13. இ அடங்கல்

14. முதல் பட்டதாரி.