-->
உழவர் அட்டை பெறுவது எப்படி

உழவர் அட்டை பெறுவது எப்படி

உழவர் அட்டை பெறுவது எப்படி - உழவர் அட்டை என்பது நாம் பல்வேறு உதவித்தொகைகளுக்கு பயன் படுத்தலாம். இதில் முக்கியமாக திருமண உதவிதொகையாக ஆணாக இருந்தால் 8000 ரூபாயும் பெண்ணாக இருந்தால் 10000 ரூபாயும் வழங்கிறது தமிழக அரசு. மேலும் உழவர் அட்டை வைத்து இருக்கும் நபர் கீழ் நம்பியிருக்கும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த உதவித்தொகைகள் வருகிறது. இந்த உழவர் உத்தி தொகை 2011 ஆம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது. திருமண உதவி தொகை மட்டுமே உழவர் உதவி தொகைகள் இல்லை. மாறாக நிறைய உதவித்தொகைகள் உள்ளன. அவைகளின் வரிசை பின்வறுமாறுமாறு.

உழவர் அட்டை பெறுவது எப்படி


1. திருமண உதவித்தொகை 

2. முதியோர் உதவித்தொகை 

3. கல்வி உதவித்தொகை 

உழவர் அட்டை பெறுவது எப்படி?

1. உழவர் அட்டை பெறுவதற்கு நீங்கள் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

2. சிறு குறு விவசாயிகள் கூட அப்ளை செய்யலாம்.

3. விவசாயம் செய்யும் நபர்கள் 

எப்படி அப்ளை செய்வது?

1. முதலில் நீங்கள் Tnesevai வெப்சைட் ற்கு சென்று லாகின் செய்யுங்கள் 

2. ஒருவேளை நீங்கள் ரெஜிஸ்டர் செய்யவில்லை என்றால் ரெஜிஸ்டர் செய்து பிறகு லாகின் செய்யவும்.

3. லொகின் செய்த பின்னர் Rev-117 Small/Marginal Farmer certificate என்பதை choose செய்யவும்.

4. அதில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்த பின்னர் 60 ரூபாய் கட்டணமாக செலுத்துங்கள்.

அதில் உங்கள் புகைப்படம் சிட்டா மற்றும் Self Declaration இவை அனைத்தும் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.