-->
முதியோர் உதவித்தொகை 2021 | விண்ணப்ப நிலை | online apply status

முதியோர் உதவித்தொகை 2021 | விண்ணப்ப நிலை | online apply status

முதியோர் உதவித்தொகை 2021 2022 online apply status விண்ணப்ப நிலை, Muthiyor uthavithogai 2021 - தமிழ்நாடு அரசாங்கம் பல பல நற்செயல்களை வழங்கிய வண்ணம் உள்ளது. முக்கியமாக உதவித்தொகைகள். உதவித்தொகையை அனைத்து விதமான மனிதர்களும் பெறலாம். அது யார் யார் என்றால் பள்ளி மாணவர்கள், மாணவிகள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள்.

அதுமட்டுமல்லாது, திருமண உதவி தொகை, ஊக்க தொகை, கர்பிணி பெண்களின் உதவி தொகை வழங்கிறது. இந்த இணையத்தளம் அனைத்து விதமான உதவி தொகை போஸ்ட் களை தருகிறது.

முதியோர் உதவித்தொகை 2021


முதியோர் தொகை மாதத்திற்கு 1000 ரூபாய் வழங்கிறது தமிழ்நாடு அரசு. 60 வயது மேல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த தொகை வழங்குகிறது அரசு.