-->
கல்வி உதவித்தொகை 2021 | கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள்

கல்வி உதவித்தொகை 2021 | கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள்

கல்வி உதவித்தொகை 2021 2022 விண்ணப்பம் மத்திய அரசு இலவச பிரதமர், கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள், கல்வி உதவித்தொகை வேண்டி முதல்வருக்கு கடிதம்   - கல்வி உதவி தொகையை தமிழ்நாடு அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. சில மாணவர்கள் பள்ளியில் மட்டும் கல்லூரில் மட்டும் உதவி தொகை வருகிறது என்று நினைக்கிறார்கள். அது முற்றுலும் தவறு என்பது உண்மையே.

மேலும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் எல்லா மாணவர்களுக்கும் உதவி தொகை வருகிறது. இது மாணவர்களை ஊக்கப்படுத்தவும் கல்வி செலவுக்காக அரசாங்கம் உதவுகிறது.

அரசிடமிருந்து நாம்  ஒவ்வொரு ரூபாயும் நமக்கு உதவி கரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் அது சில பேருக்கு தெரியாது. மாறாக மாணவர்கள் அனைவரும் அவர்கள் பள்ளியில் மற்றும் கல்லூரிகளில் தரும் உதவித்தொகை மட்டும் தான் தெரியும்.

ஆனால் அரசிடமிருந்து மாணவர்களுக்கு ஏகப்பட்ட உதவித்தொகைகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதில் நாம்  முடிந்த அளவில் பெறலாம். அதற்கான விண்ணப்ப படிவங்கள் நாங்கள்  தருகிறோம்.

கல்வி உதவித்தொகை வேண்டி முதல்வருக்கு கடிதம் 

மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கனிவான கவனத்திற்கு உங்களுக்காக உதவித்தொகை அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. மத்திய மாநில மற்றும் உழவர் உதவி தொகைக்கான விளக்கம் கீழே உள்ள தலைப்புகளில் காணுங்கள்.

இலவச கல்வி உதவி தொகை 

அனைவருக்குமே இலவசமாக தான் கல்வி தொகை கிடைக்கும். நீங்கள் யாருமே முன்பணம் மற்றும் பணம் ஏதவாது கொடுத்தால் தான் உதவி தொகை வரும் என்பது இல்லை.

மத்திய அரசு கல்வி உதவி தொகை 

மத்திய அரசு மூன்று விதமான உதவி தொகைகளை வழங்கி வருகிறது. எது என்னவென்றால்,

1. 1 முதல் 10 வகுப்பு வரை 

2. IT & Diploma, Ug  and Pg

3. Medical and Engineering 

நீங்கள் அப்ளை செய்த பின்னர் உங்களுக்கு தகுதி இருக்கிறதா அல்லது தகுதி இல்லையா என்று அதிலே காட்டி விடும். அதற்கான லிங்க் கீழே தருகிறோம்.

Scholarships.Gov.in

பிரதமர் கல்வி உதவித்தொகை 

பிரதமர் உதவி தொகை பொறுத்த வரையில் நீங்கள் கண்டிப்பாக டிகிரி முடித்து இருக்க வேண்டும். மேலும் உங்கள் தகுதி அதன் விவரங்கள் அனைத்தும் Desw என்கிற இணையத்தளத்தில் காணலாம்.

Desw.gov.in 

குறிப்பு 

நீங்கள் அனைத்து விதமான கல்வி உதவி தொகைகளை எல்லாம் பெற முடியாது. நாம் நமது கல்லூரில் அல்லது பள்ளியில் பீடி தொழிலாளர் உதவித்தொகை மற்றும் அவர்கள் கொடுக்கும் ஏதாவது ஒரு விண்ணப்ப தொகை எல்லாம் பெறலாம். மேலும் உழவர் அட்டை இருந்தால் தாலுகா அலுவலகத்தில் சென்று விண்ணப்பது உதவித்தொகையை பெறலாம்.

கல்வி உதவித்தொகை 2021


அரசு மாணவர்களுக்கு மற்றும் மாணவிகளுக்கு வழங்கும் உதவி தொகையை கீழ் உள்ள paragraph இல் பார்ப்போம்.

தமிழக அரசின் கல்வி திட்டங்கள் 

1. பள்ளி மற்றும் கல்லூரி scholarship

2. பீடி தொழிலாளர் உதவித்தொகை 

3. உழவர் திட்டம் 

4. ஊக்குவிப்பு தொகை 

5. மாற்றுத்திறனாளி உதவி தொகை 

6. வேலை இல்லா பட்டதாரிக்கு உதவி தொகை 

7. பிரதமர் உதவி தொகை 

8. திருமண உதவி தொகை 

9. மத்திய அரசு உதவி தொகை 

10. முதியோர் உதவி தொகை  

Fb பேஜ்